வேதாத்திரி மகரிஷி — வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.


அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தைடம்
அறிவு முழுமை அதுமுக்தி.

வேதாத்திரி மகரிஷி

About these ads

9 பதில்கள்

  1. vazhavalamudan

    i read about to all the our sree maharisyhi web blog. i really enjoy the words. thanks for web blogger.

    vazha valamudan vazha vaiyagam.

    suresh

  2. […] Posted by gurublack in VETHATHIRI GUIDE. Tagged: மனவளக்கலை 2. Leave a Comment வாழ்க வையகம்   வாழ்க வளமுடன் […]

  3. […] Posted by gurublack in VETHATHIRI GUIDE. Tagged: மன வளக்கலை 3. Leave a Comment வேதாத்திரி மகரிஷி — வாழ்க வையகம் […]

  4. it’s very useful to my life sir,

  5. i like to participate in your coaching centre in madurai.
    i saw your advertisement in dinakaran and i called u . but i miss your address. it will be better if u send your madurai branch address.
    contact num 9578012396

  6. sir its very useful go me iam student of valgavalamudan

  7. sir iam student of valgavalamudan,more information i want

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: